ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரெயிலின் சேவை காலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரெயிலின் சேவை காலம் நீட்டிப்பு
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக ராமநாதபுரம் வரை ஹூப்ளி ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரெயிலின் சேவை காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Update: 2025-09-06 04:06 GMT