தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: அஞ்சலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சட்டம், ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2025-09-06 04:30 GMT

Linked news