திருச்சியில் விஜய் பரப்புரையை தொடங்கும் இடம் இது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025

திருச்சியில் விஜய் பரப்புரையை தொடங்கும் இடம் இது தான்....

தவெக தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது திருச்சியில் 2 இடங்களில் பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீரங்கத்துடன் சேர்த்து மற்றொரு இடத்தையும் உறுதி செய்த பின் காவல்துறையிடம் அனுமதி பெற்று பரப்புரை செய்யத் திட்டம் என கூறப்படுகிறது. 

Update: 2025-09-06 06:43 GMT

Linked news