கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்: செங்கோட்டையன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025

கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்: செங்கோட்டையன் கூறியது என்ன?

 கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக செங்கோட்டையனிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதவது;

”தர்மம் தலைக்க வேண்டும் என நினைத்தோம். எம்ஜிஆர். அம்மா வழியில் இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகள் வெளிப்படுத்தினேன். என்னை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். பொறுப்புகளில் இருந்து வெளியேற்றியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Update: 2025-09-06 07:18 GMT

Linked news