அகமதாபாத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்முன்னதாக... ... குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்

அகமதாபாத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

முன்னதாக விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. இந்த நிலையில் மாலை 4.05 மணியளவில் அகமதாபாத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் மிகுந்த கவனத்துடன் பின்பற்றப்பட்டு வருகின்றன.


Update: 2025-06-12 11:58 GMT

Linked news