ரஷிய ஏவுகணைகள் கிழக்கு உக்ரைன் நகரில் உள்ள... ... லைவ் அப்டேட்ஸ்: தீவிரமடையும் போர்; ரிசர்வ் படைகளை களமிறக்கும் ரஷியா


ரஷிய ஏவுகணைகள் கிழக்கு உக்ரைன் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கை தகர்த்தது: 11 பேர் காயம்

மூன்று ரஷிய ஏவுகணைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான நோவோமோஸ்கோவ்ஸ்கில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கை நேற்று அழித்ததாக பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஒரு ஆன்லைன் செய்தியில் தெரிவித்தார்.

நோவோமோஸ்கோவ்ஸ்க் பிராந்திய தலைநகரான டினிப்ரோவின் வடகிழக்கில் அமைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்ததாகவும், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-19 04:39 GMT

Linked news