புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2026-01-01 04:15 GMT