கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்
கோவையில் உள்ள இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கோவையில் நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-07-04 04:44 GMT