"பாபநாசம் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
"பாபநாசம் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது..." - இயக்குநர் ஜீத்து ஜோசப் ஓபன் டாக்
இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பதற்கு இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம் கொடுத்துள்ளார்.
Update: 2025-07-04 05:24 GMT