இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி; 10... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி; 10 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்


இந்திய வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், சத்தீஷ்கார், கோவா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.



Update: 2025-07-05 03:45 GMT

Linked news