விக்ரம் ரசிகர்கள் திட்டுகிறார்கள்...''சியான்63''... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

விக்ரம் ரசிகர்கள் திட்டுகிறார்கள்...''சியான்63'' அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்


விக்ரமின் 63-வது படத்தை 'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார்.'மாவீரன்' படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின்கீழ் அருண்விஸ்வா இப்படத்தை தயாரிக்கிறார்.


Update: 2025-07-05 03:49 GMT

Linked news