சிறுநீரக கோளாறால் உயிருக்குப் போராடும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
சிறுநீரக கோளாறால் உயிருக்குப் போராடும் நடிகர்...ரூ. 50 லட்சம் கொடுத்து உதவிய பிரபாஸ்
தெலுங்கு திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான பிஷ் வெங்கட், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.
Update: 2025-07-05 05:49 GMT