ஆசிய கோப்பை: அதிக ரன், விக்கெட் வீழ்த்தப்போகும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

ஆசிய கோப்பை: அதிக ரன், விக்கெட் வீழ்த்தப்போகும் வீரர்கள் யார்-யார்..? தினேஷ் கார்த்திக் கணிப்பு


ஆசியக்கோப்பை தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.


Update: 2025-09-09 03:30 GMT

Linked news