இஸ்ரேலுக்கு ஆதரவு - பிரதமர் மோடிக்கு நன்றி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

இஸ்ரேலுக்கு ஆதரவு - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு


பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேலுடன் இணைந்து நின்று. நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக கருத்தினை பதிவிட்ட இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.


Update: 2025-09-09 05:45 GMT

Linked news