ஆசிய கோப்பை: இந்தியா வலுவான அணிதான் ஆனால்... -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

ஆசிய கோப்பை: இந்தியா வலுவான அணிதான் ஆனால்... - பாக்.முன்னாள் வீரர்


ஆசிய கோப்பையில் இந்தியா மிகவும் வலுவாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் குல் தெரிவித்துள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் வெளிப்படுத்தும் ஒரு நல்ல செயல்பாடு வெற்றியை மாற்றக்கூடியது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்ல வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Update: 2025-09-09 07:15 GMT

Linked news