பரபரக்கும் அரசியல் களம்.. விஜயின் சுற்றுப்பயண... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
பரபரக்கும் அரசியல் களம்.. விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியானது.!
தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது.
Update: 2025-09-09 07:23 GMT