வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025

வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை


இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். முன்னதாக பீகாரில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளைதேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில், 65 லட்சத்துக்கும் மேற்பட்டவாக்காளர்களின் பெயர்கள்நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-09-10 03:49 GMT

Linked news