ஆசிய கோப்பை: பாக்.கேப்டனுடன் கை குலுக்க மறுத்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
ஆசிய கோப்பை: பாக்.கேப்டனுடன் கை குலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்..? உண்மை நிலவரம் என்ன..?
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆஹாவுடன் கை குலுக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் இரு அணிகளின் கேப்டன்களும் கை குலுக்குவதை தவிர்த்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்வதை போல் வீடியோ வைரலானது.
Update: 2025-09-10 06:01 GMT