டெட் தேர்வு; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
டெட் தேர்வு; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு. ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.
Update: 2025-09-11 12:48 GMT