தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம் 


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமை டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2026-01-13 03:48 GMT

Linked news