கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய முன்னணி வீராங்கனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி (35) அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Update: 2026-01-13 04:37 GMT