அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது 


தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது. பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது. பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2026-01-13 05:36 GMT

Linked news