இந்த வார விசேஷங்கள்: 13-1-2026 முதல் 19-1-2026... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

இந்த வார விசேஷங்கள்: 13-1-2026 முதல் 19-1-2026 வரை 


13-ந் தேதி (செவ்வாய்)

* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

* சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

Update: 2026-01-13 05:37 GMT

Linked news