டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு, வாட்டும் குளிர்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு, வாட்டும் குளிர்; குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவு 


டெல்லியில், ஒட்டுமொத்த அளவில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

Update: 2026-01-13 06:14 GMT

Linked news