வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் புதிய மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவம் பெற அனுமதி வழங்குக: இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை 


அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்களை கூடுதலாக உருவாக்கி வெளிநாட்டில் படித்த மருத்துவ பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கோரியுள்ளது.

Update: 2026-01-13 06:38 GMT

Linked news