நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்பிரபல நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் உயிரிழந்திருக்கிறார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Update: 2025-07-13 04:23 GMT