பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்
ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக பதிவாகாத முதியவர்களுக்கு கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. முதியவர்களின் கைரேகைகள் சரியாக பதிவு ஆகாததால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-14 04:48 GMT