குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி 


தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

Update: 2026-01-14 04:57 GMT

Linked news