சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

அவருடைய பணியிட மாற்றத்திற்கான பரிந்துரையை கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வழங்கியிருந்தது. நடப்பு ஆண்டின் செப்டம்பர் 28-ல் அவர் ஓய்வு பெற இருக்கிறார்.

Update: 2025-07-14 14:30 GMT

Linked news