தம்பதிகளிடையே அன்பு பெருகும்... இன்றைய ராசிபலன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
தம்பதிகளிடையே அன்பு பெருகும்... இன்றைய ராசிபலன் 16.01.2026
தனுசு
தங்களுக்கு தேவையானவைகளை நிறைவு செய்து கொள்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Update: 2026-01-16 03:26 GMT