மும்பை மாநகராட்சி தேர்தல்: 29 மாநகராட்சிகளையும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026

மும்பை மாநகராட்சி தேர்தல்: 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 


மராட்டியத்தில் 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

Update: 2026-01-16 05:06 GMT

Linked news