பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் வீரர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் வீரர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?
ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் 'இம்பேக்ட் வீரர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சில் 2 விக்கெட் மற்றும் பீல்டிங்கில் ஒரு கேட்ச் பிடித்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-16 03:43 GMT