இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்.... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக். வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி..?


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. பொது மேலாளர் வாசிம் கானுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆசிய கிரிக்கெட்டுக்கான போட்டி நடுவர் பணியில் இருந்து ஆன்டி பைகிராப்ட்டை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அவரை நீக்காவிட்டால் எஞ்சிய ஆசிய போட்டியில் இருந்து விலகிவிடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2025-09-16 03:45 GMT

Linked news