வர்த்தக ஒப்பந்தம்.. இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்க... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
வர்த்தக ஒப்பந்தம்.. இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்க குழு தலைவர் இன்று பேச்சுவார்த்தை
அமெரிக்க குழுவின் தலைவர் பிரென்டன் லிஞ்ச் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தை, 6-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாக அமையும் என்று மத்திய வர்த்தக அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Update: 2025-09-16 03:53 GMT