திருமணத் திட்டங்கள்...மனம் திறந்த ஜான்வி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
திருமணத் திட்டங்கள்...மனம் திறந்த ஜான்வி கபூர்
கடைசியாக ''பரம் சுந்தரி'' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர் தற்போது ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி'' மற்றும் ''ஹோம்பவுண்ட்'' படங்களில் நடித்துள்ளார். இதில், 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி' படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.
Update: 2025-09-16 04:54 GMT