பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-17 06:29 GMT