ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட அஜித்தின்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட அஜித்தின் ''குட் பேட் அக்லி''...ரசிகர்கள் அதிர்ச்சி
அஜித்தின் குட் பேட் அக்லி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டுளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
Update: 2025-09-17 07:32 GMT