கரூரில் திமுக முப்பெரும் விழா; முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
கரூரில் திமுக முப்பெரும் விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
திமுக முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Update: 2025-09-17 12:36 GMT