கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் இன்று திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

Update: 2025-09-17 13:31 GMT

Linked news