நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை


டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள டிரோனிகா நகரில் பதுங்கி இருந்த ரோஹித் கோதாரா-கோல்டி பரார் கும்பலைச் சேர்ந்த 2 பேரை சிறப்பு படையினர் அதிரடியாக சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுண்ட்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.


Update: 2025-09-18 03:40 GMT

Linked news