நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானநிலையில், அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட காந்தி ராஜன் மீது துறைரீதியாக நடவடிக்கை பாயுமென தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-18 05:39 GMT