காதல் விவகாரம்.. திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
காதல் விவகாரம்.. திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்
புதுக்கோட்டையில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் தமிழரசன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எம்.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழரசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Update: 2025-09-18 07:14 GMT