47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தகவல், தமிழக அரசு நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டு உள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-09-18 13:43 GMT

Linked news