ஆட்சேபகரமான காட்சிகள் - ''மனுஷி'' படத்தை பார்க்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
ஆட்சேபகரமான காட்சிகள் - ''மனுஷி'' படத்தை பார்க்க நீதிபதி முடிவு
இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ''மனுஷி'' படத்தை வருகிற 24-ந்தேதி பார்க்க போவதாக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
Update: 2025-08-19 06:45 GMT