படமாகும் முரளி நாயக்கின் வாழ்க்கை வரலாறுபஹல்காம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

படமாகும் முரளி நாயக்கின் வாழ்க்கை வரலாறு

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் (22) வீரமரணம் அடைந்தார்.

இப்போது முரளியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. பிக் பாஸ் புகழ் கவுதம் கிருஷ்ணா இதில் முரளி நாயக்காக நடிக்கிறார். கே. சுரேஷ் பாபு இந்த படத்தை விஷான் பிலிம் பேக்டரியின் கீழ் தயாரிக்கிறார்

Update: 2025-08-19 07:55 GMT

Linked news