காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

 காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா.வில் தீர்மானம் தோல்வி

காசாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தது.

Update: 2025-09-19 04:19 GMT

Linked news