சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்


தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15 மற்றும் 21-15 என்ற நேர்செட்டில் சோச்சுவோங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சிந்து அடுத்து தென்கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொள்கிறார்.


Update: 2025-09-19 04:25 GMT

Linked news