அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!
நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய திரையுலக பிரபலங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.92 கோடியளவில் வருமான வரி செலுத்தியுள்ளார். 2-வது இடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் உள்ளார். அவர் இந்த நிதியாண்டில் ரூ.80 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.
Update: 2025-09-19 04:41 GMT