உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் வெண்கலம் வென்று அசத்தல்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில், வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரெனை (சுவீடன்) சந்தித்தார்.
Update: 2025-09-19 04:44 GMT