இந்தியாவுடன் சிறந்த நட்பு இருந்தபோதும் அதிக வரி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
இந்தியாவுடன் சிறந்த நட்பு இருந்தபோதும் அதிக வரி விதித்தது ஏன்? - டிரம்ப் விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் இங்கிலாந்து சென்றிருந்தார். நேற்று முன்தினம் வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் கெயிர் ஸ்டார்மருடரை நேற்று சந்தித்தார். முதலில் இருவரும் வர்த்தக தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இதில் இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
Update: 2025-09-19 04:51 GMT